கிடுகு கருவிப்பட்டை

கிடுகு கருவிப்பட்டையானது உங்கள் பதிவை எத்தனை பேர் பார்வையிட்டுள்ளனர், எத்தனை தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது என்பதைத் தெரியப்படுத்தும். அத்துடன் உங்கள் பதிவைப் பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் வாக்களிப்பு மூலம் தெரியப்படுத்தப்படும்.
இதனை உங்கள்   வலைப்பதிவில் இணைத்துக் கொண்டீர்களாயின் உங்கள் பதிவின் கீழே அது இவ்வாறாகத் தோற்றமளிக்கும்.

tolbarblogger

இந்தக் கருவிப்பட்டையை இலகுவாக உங்கள் வலைப்பதிவில் இணைத்துக்கொள்ளலாம்.

அதற்கான படிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

படி 1 : உங்கள் Blogger.com/Blogspot.com கணக்கில் உள்நுளையவும்.

Step 2 :  Layout — > Edit HTML ற்குச் செல்லவும்.  “Expand Widget Template” என்பதற்குப் சரியிடவும்

Step 3 : ” <data:post.body/>”  என்பதைத் தேடவும்.  அதற்குப் பின்னர் கீழே உள்ள நிரலை அதனுள் உள்ளிடவும்.

<script language='javascript' src='http://static.kiduku.com/toolbar.php' type='text/javascript'></script>

உதாரணம்:

<div class=’post-body entry-content’>
<data:post.body/>
<div style=’clear: both;’/> <!– clear for photos floats –>
</div>

என்பத்ற்குப் பதிலாக

<div class=’post-body entry-content’>

<data:post.body/>
<script language=‘javascript’ src=‘http://static.kiduku.com/toolbar.php’ type=‘text/javascript’></script>
<div style=’clear: both;’/> <!– clear for photos floats –>
</div>

என்றவாறாக வரும்.

இங்கே தரப்பட்ட விளக்கம் உங்களுக்குத் தெளிவில்லையாயின் எம்முடன் தொடர்புகொள்ளவும்.

http://www.kiduku.com/contact/

blogger

முக்கிய குறிப்பு : உங்கள் வலைத்தளத்தில் கிடுகு கருவிப்பட்டை தோற்றமளிக்க வேண்டுமாயின், உங்கள் தளம் கிடுகு.com இல் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

நன்றி.

என்றும் அன்புடன்,
திவ்யா

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Comments »

 
  • மாயா says:

    வணக்கம்!
    உங்கள் வலைத்தளத்தில் கிடுகு கருவிப்பட்டை தோற்றமளிக்க வேண்டுமாயின், உங்கள் தளம் கிடுகு.com இல் இணைக்கப்பட்டிருக்கவேண்டும் எனக்கூறியிருக்கிறீர்கள், அவ்வாறாயின் எவ்வாறு எமது வலைப்பூவை கிடுகு.com இல் இணைப்பது எனக்கூறுவீர்களா ?

  • தமிழ் வணக்கம்
    அன்புடையீர்
    தங்களின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்கள்… வலைப்பதிவர்கள் கிடுகு கருவிப்பட்டையை தோற்றமளிக்க இணைக்கும் போது Blogger.com இல் இலகுவாக செய்திடலாம். ஆனால் wordpress.com இல் பதிவை போடுபவர்களுக்கு சாதாரண HTML நிரல்கள் அல்லது சில தொடுப்புகள் ஒத்துழைப்பதி்லை… ஆகவே wordpress இன் வலைப்பதிவர்களுக்கு உங்கள் கிடுகு கருவிப்பட்டையை எப்படி இணைக்கலாமென கூறவும்

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>